
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சிவந்திபட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
1 July 2025 11:26 PM IST
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
8 Jun 2025 9:35 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2024 3:36 PM IST
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
கோவையில் பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது.
11 Dec 2023 4:01 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை நாளை சிபிசிஐடி போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர்.
12 Oct 2023 7:27 PM IST
பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 7:29 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2023 1:56 AM IST
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், கைதான வாலிபர் தப்பி ஓட்டம்
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், திருப்போரூரில் கைதான வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பினார்.
1 Aug 2023 1:11 PM IST
ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 12:21 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
25 July 2023 9:25 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 April 2023 12:06 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்
நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
31 March 2023 12:45 PM IST