
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
29 Jun 2025 2:19 AM IST
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Jun 2025 1:09 AM IST
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2025 12:53 AM IST
சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரருக்கு ரூ.35,700 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் பொதுத்துறை நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
28 Jun 2025 12:04 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 10:36 PM IST
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி விபத்து: ஓட்டல் ஊழியர் பலி
கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த குலாம்முகைதீன் மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
24 Jun 2025 11:33 PM IST
கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது
கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டுள்ளார்.
22 Jun 2025 7:26 PM IST
பழுதான செல்போன் விற்றவர் நுகர்வோருக்கு ரூ.38,055 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் ரூ.3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.
22 Jun 2025 6:11 PM IST
கோவில்பட்டியில் நகைகள் திருடிய 4 பேர் கைது: 16 ½ சவரன் தங்கம் பறிமுதல்
கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.
20 Jun 2025 6:29 PM IST
கோவில்பட்டியில் வாளுடன் சுற்றித் திரிந்தவர் கைது
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, கண்மாய்க்கரை அருகே ஒருவா் கையில் வாளுடன் இருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
8 Jun 2025 9:13 PM IST
தூத்துக்குடி: பனை மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே, பசுவந்தனையை அடுத்துள்ள கோவிந்தம்பட்டியைச் சேர்ந்த மாணவன் அருண்சந்தோஷ், கோவில்பட்டி முத்துநகரில் உள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான்.
5 Jun 2025 8:34 PM IST