
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Dec 2025 9:44 PM IST
கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்த கோவில்பட்டி டி.எஸ்.பி.க்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
12 Dec 2025 7:30 PM IST
ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
கோவில்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவர், ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை அவர் தவறவிட்டுள்ளார்.
12 Dec 2025 2:54 PM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
7 Dec 2025 11:27 AM IST
பள்ளி வாகனம்-மினி பஸ் மோதி விபத்து 4 குழந்தைகள் காயம்
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்த பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
7 Dec 2025 8:42 AM IST
டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி
கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2025 9:35 PM IST
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
21 Nov 2025 1:13 AM IST
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
19 Nov 2025 3:05 AM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி டீ மாஸ்டர் பலி
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு அருகே முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Nov 2025 4:40 PM IST




