
ஐ.பி.எல்.: விதிமுறையை மீறி பிரெவிசை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே..? அஸ்வின் அதிர்ச்சி தகவல்
கடந்த ஐ.பி.எல். சீசனில் ரூ.2.2 கோடிக்கு பிரெவிஸ், சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
15 Aug 2025 12:03 AM
சாம்சனுக்கு மாற்றாக முன்னணி வீரர்களை கேட்ட ராஜஸ்தான்.. மறுத்த சிஎஸ்கே நிர்வாகம்.. வெளியான தகவல்
அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன் ராஜஸ்தான் அணியிலிருந்து தன்னை விடுவிக்க சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
14 Aug 2025 5:09 PM
சிஎஸ்கேவில் பிரேவிஸ்க்கு பதிலாக வேறு வீரரை எடுக்க திட்டமிட்ட நிர்வாகம்: முடிவு மாறியது எப்படி?
பிரேவிஸ் அணியில் சேருவதற்கு பயிற்சியாளர் பிளெமிங் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
14 Aug 2025 4:57 AM
ஐ.பி.எல்.: சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுகிறேனா..? அஸ்வின் வெளிப்படை
சென்னை அணியிலிருந்து வெளியேற அஸ்வின் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
12 Aug 2025 11:21 AM
அடுத்த ஐ.பி.எல். சீசனில் நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும்.. ரசிகரின் கோரிக்கைக்கு தோனி பதில்
தோனி அடுத்த ஐ.பி.எல். சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
11 Aug 2025 1:54 PM
ஐ.பி.எல்.2026: 2 தமிழக வீரர்களை தேர்வுக்கு அழைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..?
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
10 Aug 2025 3:39 PM
ஐ.பி.எல். ஒன்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அல்ல: அஸ்வின் -சிஎஸ்கே விவகாரத்தில் ஸ்ரீகாந்த் கருத்து
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் தன்னை விடுவிக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்திடம் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Aug 2025 4:16 PM
ஐ.பி.எல்.2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்..? ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த ஐ.பி.எல். தொடரில் ரூ.9.75 கோடிக்கு அஸ்வினை சிஎஸ்கே வாங்கியது.
8 Aug 2025 11:06 AM
ஐ.பி.எல்.: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக சஞ்சு சாம்சன் முடிவு..? ரசிகர்கள் ஷாக்
சாம்சனை தக்க வைக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
7 Aug 2025 2:20 PM
ஐ.பி.எல்.: சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா சஞ்சு சாம்சன்..? வதந்திகளுக்கு ராஜஸ்தான் முற்றுப்புள்ளி
சாம்சன் அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியுடன் இணைய உள்ளதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
7 Aug 2025 9:42 AM
ஐ.பி.எல்.: சிஎஸ்கே பயிற்சி முகாமில் நடராஜன்.. சென்னை அணியில் இணைய உள்ளாரா..?
நடராஜன் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
2 Aug 2025 8:33 AM
மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்.. வெளியான தகவல்
கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது.
20 July 2025 11:43 AM