
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி தொகை தொடர்பாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் விளக்கம்
ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்த தொடங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 1:13 AM IST
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
28 Nov 2025 1:35 PM IST
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:42 PM IST
‘மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை’ - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
26 Nov 2025 7:55 PM IST
நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை - நடிகர் விஷால்
கடன் வழக்கில் நடிகர் விஷால் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2025 5:45 PM IST
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை
இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 11:58 AM IST
'ஆரோமலே' படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பட இசையை பயன்படுத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
19 Nov 2025 1:58 PM IST
தமிழ் வளர்ச்சித்துறை பெயரை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ் வளர்ச்சித்துறை பெயரை மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2025 1:57 AM IST
தனியார் பேருந்து கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30-ந்தேதிக்குள் முடிவு - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக 950 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 Nov 2025 11:38 PM IST
“கும்கி 2” படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி
இயக்குனர் பிரபு சாலமன் பெற்ற கடன் தொகையை செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது என சந்திர பிரகாஷ் ஜெயின் இடைக்கால தடை பெற்றிருந்தார்.
14 Nov 2025 3:38 PM IST
கும்கி 2.. படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்டு
இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.
14 Nov 2025 1:53 PM IST
விஷால் வழக்கை வேறு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும்- ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
14 Nov 2025 12:57 PM IST




