
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு
ஒவ்வொரு நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட புதிய வரிவிதிப்பு தொடர்பான சுடிதத்தை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
11 July 2025 4:28 PM
கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு
இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் கோடி வரை எலான் மஸ்க்கிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
10 July 2025 4:21 PM
டிரோன் மூலம் தாக்குவோம்: டிரம்புக்கு ஈரான் அதிகாரி கொலை மிரட்டல்
அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
10 July 2025 2:10 PM
சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா
டிரம்புடன் ஆலோசிக்காமல் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை விதித்து விட்டார் என அமெரிக்கா தெரிவித்தது.
10 July 2025 1:34 AM
காப்பர் 50 சதவீதம், மருந்து பொருட்கள் 200 சதவீதம்; டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவுக்கு பேராபத்து?
2025-ம் நிதியாண்டில் 980 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்து பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது.
9 July 2025 8:03 AM
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? டிரம்ப் சொன்ன சூசக தகவல்
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் நெருக்கத்தில் இருக்கிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
8 July 2025 12:53 PM
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் - டிரம்ப் தகவல்
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்தது.
8 July 2025 10:29 AM
14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள்; டிரம்ப் அறிவிப்பு இந்தியாவின் நிலை என்ன?
14 நாடுகளுக்கு எதிரான வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
8 July 2025 7:27 AM
எலான் மஸ்க் கட்சி குழப்பத்தை அதிகரிக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. 3- வது கட்சிகள் ஒரு போதும் வேலை செய்யவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
7 July 2025 4:30 PM
அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்... ஏன், எதனால்? விரிவான ஓர் அலசல்
அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டபோது, ஒரு கட்சி ஆட்சியின் அவசியம் பற்றி மஸ்க் வலியுறுத்தினார்.
6 July 2025 8:48 AM
உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் மஸ்க் கூறியுள்ளார்.
6 July 2025 3:23 AM
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு
60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்
2 July 2025 2:54 AM