
தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க-வினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் - டி.டி.வி. தினகரன்
தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 July 2025 7:02 AM
அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, தரமான ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 July 2025 5:43 AM
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
3 July 2025 3:47 PM
மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 July 2025 11:34 PM
மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ரூ.200 கோடி முறைகேடு: விரிவான விசாரணை வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மற்ற மாநகராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 Jun 2025 10:15 AM
முதல்-அமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? - டி.டி.வி. தினகரன்
காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 Jun 2025 9:55 AM
அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக மாற்றிய தி.மு.க. அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Jun 2025 2:32 PM
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 Jun 2025 11:12 AM
தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதுதான் அரசின் சாதனையா? - டி.டி.வி. தினகரன்
கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Jun 2025 3:15 PM
அரசு கள்ளர் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை தற்காலிக ஆசிரியர் நியமன முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்,
19 Jun 2025 8:48 AM
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Jun 2025 4:02 PM
ஆசிரியர் நியமனங்களில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Jun 2025 6:23 AM