
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டு
2023-ம் ஆண்டு நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் இரண்டு பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
2 July 2025 7:36 AM
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள்ளது.
26 Jun 2025 7:05 PM
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும்.. விசாரணை குழு பரிந்துரை
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும் என்று 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
19 Jun 2025 9:55 PM
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: ஜெகதீப் தன்கர் சாடல்
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் ஏற்கனவே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
19 May 2025 6:59 PM
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
14 May 2025 7:39 PM
கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்-டெல்லி ஐகோர்ட்டு
சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2025 2:01 AM
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம்; சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்பு
டெல்லியில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.
5 April 2025 10:59 AM
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் போராட்டம்
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
24 March 2025 8:51 PM
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
23 March 2025 5:21 AM
இது குப்பைத் தொட்டி அல்ல... நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நிராகரித்த அலகாபாத் வழக்கறிஞர்கள்
முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
21 March 2025 10:23 AM
ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை
ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
21 March 2025 8:12 AM
தீங்கு விளைவிக்கும் என்றால் 'டீப் சீக் ' செயலியை பயன்படுத்த வேண்டாம் - டெல்லி ஐகோர்ட்டு
‘டீப் சீக் ’ செயலி மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
25 Feb 2025 9:49 AM