
4-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அரைசதம்
கே.எல்.ராகுல் - சுப்மன் கில் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போரடி வருகிறது.
26 July 2025 3:01 PM
148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்... 3-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்து அசத்தினார்.
26 July 2025 12:45 PM
2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா... முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறல்
2-வது இன்னிங்சின் முதல் ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசினார்.
26 July 2025 12:14 PM
4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவிப்பு
இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் மட்டுமே அடித்தது.
26 July 2025 11:48 AM
குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்..? இந்திய பயிற்சியாளர் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
26 July 2025 11:13 AM
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 11 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.
26 July 2025 10:03 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விரைவில் ஓய்வு பெறுவார்.. ஏனெனில்.. - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ராவால் முழுமையான வேகத்தில் பந்துவீச முடியவில்லை.
26 July 2025 9:37 AM
டெஸ்ட் கிரிக்கெட்: 3-வது ஆசிய பவுலராக மாபெரும் சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.
26 July 2025 9:11 AM
டெஸ்ட் கிரிக்கெட்: டான் பிராட்மேனின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் சதமடித்துள்ளார்.
25 July 2025 4:10 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்த ஜோ ரூட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார்.
25 July 2025 3:37 PM
விரல் உடைந்து விட்டதுதானே..? உன்னால் விளையாட முடியுமா..? ரிஷப் பண்ட் கூறிய பதில்.. நெகிழ்ந்த ரவி சாஸ்திரி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் ரிஷப் பண்டின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.
25 July 2025 2:53 PM
4-வது டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம்.. முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்த இங்கிலாந்து
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் பேட்டிங் செய்து வருகிறது.
25 July 2025 2:20 PM