
கள்ளக்காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
10 July 2025 3:16 PM
நெல்லை: பைக்கில் அதிவேகமாக சென்றதால் தகராறு- 2 வழக்குகள் பதிவு
நெல்லை மாநகரம், பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றதை தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டது.
6 Jun 2025 10:09 AM
கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை
கொலை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2025 2:26 AM
நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது
சுடலைமணி சமுத்திரக்கனியை அவதூறாக பேசி அவரை பெண் என்றும் பாராமல் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
30 April 2025 9:53 AM
நெல்லையில் தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது
நெல்லையில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தையை கட்டையால் தாக்கியதோடு, தன்னையும் தாக்கியதாக தாய் போலீசில் புகார் அளித்தார்.
29 April 2025 6:33 AM
வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்... கடையை அடித்து நொறுக்கிய போதை வாலிபர் கைது
வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.
22 July 2024 8:30 PM
குடிபோதையில் தகராறு: கொத்தனார் அடித்துக்கொலை - வாலிபர் கைது
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார்.
21 July 2024 12:01 AM
மது அருந்தும்போது தகராறு: நண்பனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற நபர் கைது
தலைமறைவாக இருந்த அனிஷை போலீசார் கைது செய்தனர்.
9 July 2024 7:07 PM
பிறந்தநாள் கொண்டாட்டம்: பீர் குடிப்பதில் தகராறு.. மாடியிலிருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் பலி
மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
2 July 2024 5:05 PM
ஒடிசாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல்: பாலசோர் பகுதியில் 144 தடை உத்தரவு
ஒடிசா பாலசோர் பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
18 Jun 2024 7:19 AM
3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை: காரணம் என்ன..?
போரூர் ஏரி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மோகன்ராஜ், திடீரென தனது மகனை ஏரியில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றார்.
3 Jun 2024 11:33 PM
குடிபோதையில் தினமும் தகராறு: கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்
தினமும் குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2024 11:06 PM