
நோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு வாலிபர்கள் தப்பி ஓட்டம்
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி சென்ற வாலிபர்களை கைது செய்யக்கோரி நோயாளியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 March 2023 6:21 PM
அரசு பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம் - வேலூரில் அதிர்ச்சி
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
27 March 2023 3:33 PM
புழல் சிறை கைதி தப்பி ஓட்டம்
கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பஸ்சில் அழைத்து வந்தபோது புழல் சிறை கைதி தப்பி ஓடி விட்டார். கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு மாயமானவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 March 2023 6:57 PM
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம்
1 Dec 2022 8:19 PM
காரில் ஆடுகளை திருடிய கும்பல் தப்பி ஓட்டம்
ஆண்டிமடம் அருகே காரில் ஆடுகளை திருடிய கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Nov 2022 6:55 PM
மோட்டார் சைக்கிளில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் தப்பி ஓட்டம்
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிளில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
6 Nov 2022 4:28 PM
சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓடினர். இவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Oct 2022 6:35 PM
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி: நிதிநிறுவன நிர்வாக இயக்குநர் லட்சுமி நாராயணன் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்...!
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன பண மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
17 Aug 2022 9:45 AM
ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்
திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
9 Aug 2022 9:48 PM
சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய உகாண்டா நாட்டு பெண் - குற்றபின்னணி உடையவரா? என விசாரணை
குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு உள்ளாகாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய உகாண்டா நாட்டு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
24 July 2022 4:28 AM
பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓட்டம்
பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி தப்பி ஓட்டம்
9 July 2022 7:59 PM
திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்
திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
6 July 2022 6:56 PM