
வருமான வரி செலுத்துபவர்களை தவிர மற்ற பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை
தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில் வருவாய்த் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
24 Oct 2025 4:00 PM
திமுக எம்.எல்.ஏ. மறைவு: சேந்தமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா..?
தமிழ்நாடு சட்டசபைக்கு 234 இடங்கள் உள்ளன.
24 Oct 2025 1:24 AM
விவசாயிகள் படும் சிரமங்களை கண்டுகொள்ளாமல் செயல்படும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Oct 2025 12:24 PM
நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
23 Oct 2025 6:57 AM
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
23 Oct 2025 2:41 AM
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்போம்: காதர் மொய்தீன்
திமுகவுடன் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் கூறினார்.
23 Oct 2025 2:19 AM
‘தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் வி.சி.க.வை விமர்சிப்பதை நிறுத்தி விடுவார்கள்’ - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லை என்பதுதான் விமர்சனங்களுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
22 Oct 2025 11:07 AM
திமுக கூட்டணி வேண்டாம் என நான் கூறினால்... திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திமுக கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விசிக இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
19 Oct 2025 5:19 AM
தி.மு.க. உருட்டு கடை அல்வா: காலி பாக்கெட்டை காட்டிய எடப்பாடி பழனிசாமி
திமுக அரசாங்கத்தில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
17 Oct 2025 8:25 AM
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கைது
திருச்செந்தூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார்.
17 Oct 2025 6:46 AM
மோடி, அமித்ஷா பின்னால் ஒளிந்திருக்கும் கோழைக்கு வீரவசனம் எதற்கு? - எடப்பாடியை சாடிய அமைச்சர் ரகுபதி
இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
15 Oct 2025 4:18 PM
ரூ.15,000 கோடி முதலீட்டுக்கு உறுதியா? பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையாளர் டி.ஆர்.பி. ராஜாவா? - கே. பாலு
புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் பாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது என கே. பாலு தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 4:47 AM




