
மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Aug 2025 11:22 PM
டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது: நகை மீட்பு
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றார்.
6 Aug 2025 5:44 AM
விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கறிஞர் கைது: கார், நகைகள் பறிமுதல்
சாத்தான்குளம் பகுதியில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி நகையைப் பறித்துச் சென்றனர்.
5 Aug 2025 3:55 AM
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
4 Aug 2025 4:11 PM
மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து 4.5 சவரன் நகை பறிப்பு
நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
4 Aug 2025 3:45 AM
சென்னை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்கள் தங்களது நகைகளை பறிகொடுத்துள்ளனர்.
4 Aug 2025 3:13 AM
சேலம்: ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 July 2025 2:08 AM
விழுப்புரம்: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் சங்கிலியை பறித்துச்சென்றார்.
21 July 2025 10:45 PM
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
19 July 2025 12:23 AM
மதுரை: பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
18 July 2025 7:53 PM
தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது
திருச்செந்தூர் அருகே ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
12 July 2025 10:53 AM
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு
தொழிலாளியை பிடித்த அப்பகுதி மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
4 July 2025 12:11 AM