
‘திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லோரும் இணைய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்
எல்லோரும் சேர்ந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
12 Oct 2025 6:43 PM
தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்
‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கினார்.
12 Oct 2025 2:56 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
12 Oct 2025 7:04 AM
மதுரையில் இருந்து இன்று பிரசார பயணம் தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்
முக்கிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர உள்ளன என ஸ்ரீவில்லிபுத்தூரில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Oct 2025 3:28 AM
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்-அமைச்சரே? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Oct 2025 9:05 AM
கோர்ட்டுகளின் தொடர் குட்டுகளால் கதிகலங்கிப் போய் கிடக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் ரத்த அழுத்தம் எகிறியிருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
10 Oct 2025 4:10 PM
மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும்: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
திமுக அரசு மாதமொருமுறை மின்கணக்கீடு என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதியை கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிட்டது.
10 Oct 2025 10:30 AM
பிரசார சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
10 Oct 2025 4:00 AM
பள்ளிகளை முடக்கும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? - நயினார் நாகேந்திரன்
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
9 Oct 2025 1:44 PM
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
9 Oct 2025 7:44 AM
சாலை அமைக்காமல் காசோலையை மட்டும் சுருட்டிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன்
விளம்பரம் மட்டும் செய்துகொள்வதற்கு திமுகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
8 Oct 2025 6:29 AM
மதுரையில் 12-ந்தேதி நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடக்கம் - பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி
‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
7 Oct 2025 11:53 PM




