
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
23 July 2025 2:01 PM
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா திரும்பப்பெற வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்
இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை இந்தியா விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.
23 July 2025 7:48 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2025 6:46 AM
ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மத்திய மந்திரிகள் அவசர ஆலோசனை
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்றைய அவையை நடத்தினார்.
22 July 2025 6:21 AM
எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
22 July 2025 5:54 AM
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? - மத்திய அரசு தகவல்
தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும்.
22 July 2025 1:17 AM
என் கேள்விக்கென்ன பதில்?
சிந்தூர் ஆபரேஷனில் என்ன நடந்தது? ஏன் தாக்குதலை இந்தியா நிறுத்தியது? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருக்கிறது.
21 July 2025 10:01 PM
ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி
ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்றது. இதன்மூலம் இரு அவைகளிலும் ஆளுங்கட்சி தனிப்பெரும்பான்மையை இழந்தது.
21 July 2025 8:56 PM
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாடாளுமன்ற அலுவல் பட்டியல்
நேற்று முதல் மக்களவை அலுவல் பட்டியலும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியானது.
21 July 2025 7:16 PM
மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
21 July 2025 8:19 AM
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்; நாடாளுமன்றத்தில் ஜேபி நட்டா தகவல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
21 July 2025 8:14 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் - எதிர்க்கட்சிகள் அமளி
மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
21 July 2025 5:39 AM