தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் அவசியம் இல்லைமத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் அவசியம் இல்லைமத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அவசியம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
3 Jan 2023 11:15 PM
போ! திரும்பி வராதே கொரோனா!

போ! திரும்பி வராதே கொரோனா!

கொரோனா இனி டெங்கு, புளு காய்ச்சல், மலேரியா, சின்னம்மை போல, எப்போதாவது வரும் தொற்றுபோல தன் கரங்களை நீட்ட வாய்ப்பு இருக்கிறது.
1 Dec 2022 7:29 PM
அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?

அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?

தமிழ்நாட்டில் 3 அலைகளாக கொரோனாவின் தாக்குதல் ஏற்பட்டது. நல்ல வேளையாக தடுப்பூசி என்ற கேடயம் வந்தது.
13 Sept 2022 7:57 PM
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த மூக்கு வழி செலுத்திக்கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
15 Aug 2022 3:46 PM
கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று மந்தரி சுதாகர் வலியுறுத்தி உள்ளார்.
11 Aug 2022 9:21 PM
லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு

லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு

லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
10 Aug 2022 3:29 PM
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்

யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆதாரத்தை காண்பிக்கின்றனரோ இலவசமாக உணவு வழங்கப்படும் .
31 July 2022 11:09 AM
இந்தோனேசியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் சுகாதார பணியாளர்களுக்கு 2-வது பூஸ்டர் டோஸ்

இந்தோனேசியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் சுகாதார பணியாளர்களுக்கு 2-வது 'பூஸ்டர் டோஸ்'

இந்தோனேசியாவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
30 July 2022 12:28 AM
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
16 July 2022 1:10 PM
கொரோனா தடுப்பூசி காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
15 July 2022 7:40 AM
18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!

18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!

18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
15 July 2022 1:40 AM
கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி   18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் -மத்திய அரசு

கொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் -மத்திய அரசு

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
13 July 2022 11:05 AM