![பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/01/28/500x300_1118867-6.webp)
பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை
பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
28 Jan 2023 6:55 PM GMT![பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2022/11/28/500x300_1006619-child-death-08.webp)
பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி
பெரம்பலூர் அருகே அங்கன்வாடி மையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Nov 2022 1:30 PM GMT![சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் - ராமதாஸ் சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் - ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/16/500x300_983596-ramadoss-04.webp)
சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் - ராமதாஸ்
சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2022 11:04 AM GMT![பெரம்பலூர்: தீயில் கருகிய கார் உதிரிபாக கடை ,ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் பெரம்பலூர்: தீயில் கருகிய கார் உதிரிபாக கடை ,ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/24/500x300_939007-chennai-04.webp)
பெரம்பலூர்: தீயில் கருகிய கார் உதிரிபாக கடை ,ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
பெரம்பலூரில் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
24 Oct 2022 10:26 AM GMT![திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம் திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்](/images/placeholder.jpg)
திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்
திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
23 Sep 2022 6:32 PM GMT![ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/21/500x300_887322-download.webp)
ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்
ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் பிடித்துள்ளது.
21 Sep 2022 6:45 PM GMT![கோவில் திருவிழா: வான வெடிக்கையின் போது வெடி விபத்து - சிறுவன் பலி 3 பேர் காயம்...! கோவில் திருவிழா: வான வெடிக்கையின் போது வெடி விபத்து - சிறுவன் பலி 3 பேர் காயம்...!](https://media.dailythanthi.com/h-upload/2022/09/09/500x300_864481-untitled-10.webp)
கோவில் திருவிழா: வான வெடிக்கையின் போது வெடி விபத்து - சிறுவன் பலி 3 பேர் காயம்...!
பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற வான வெடிக்கையின் ஏற்பட்டவிபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையல் 3 பேர் காயம் அடைந்தனர்.
9 Sep 2022 12:44 PM GMT![டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை](https://media.dailythanthi.com/h-upload/2022/09/04/500x300_856577-perambalur.webp)
டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை
மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை படைத்தனர்.
4 Sep 2022 1:37 PM GMT![பெரம்பலூர்: செல்போன் கடை ஊழியர் ஓடஓட விரட்டி கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல் பெரம்பலூர்: செல்போன் கடை ஊழியர் ஓடஓட விரட்டி கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/04/500x300_806445-untitled-6.webp)
பெரம்பலூர்: செல்போன் கடை ஊழியர் ஓடஓட விரட்டி கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
பெரம்பலூரில் செல்போன் கடை ஊழியரை ஓட ஓட விரட்டி மர்மகும்பல் கொலை செய்தனர். இதில் வெட்டுகாயமடைந்த நண்பர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 Aug 2022 2:07 PM GMT![குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர் குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/03/500x300_804350-copper.webp)
குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர்
பெரம்பலூரில் தாமிர கம்பிச்சுருள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கம்பிச்சுருளை திருடிய பட்டறையிலேயே விற்க வந்தபோது அவர்கள் சிக்கினர்.
3 Aug 2022 3:30 AM GMT![பெரம்பலூரில் லாரி மீது அரசு பேருந்து மோதல்; ஓட்டுனர், நடத்துனர் உயிரிழப்பு பெரம்பலூரில் லாரி மீது அரசு பேருந்து மோதல்; ஓட்டுனர், நடத்துனர் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/30/500x300_797654-bus-2.webp)
பெரம்பலூரில் லாரி மீது அரசு பேருந்து மோதல்; ஓட்டுனர், நடத்துனர் உயிரிழப்பு
பெரம்பலூரில் முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உயிரிழந்து உள்ளனர்.
30 July 2022 4:40 AM GMT![பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/29/500x300_795982-chennai-14.webp)
பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 July 2022 7:27 AM GMT