
வருகின்ற 26-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
8 Dec 2023 9:47 AM
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
19 Oct 2023 6:45 PM
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கடலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
23 Sept 2023 8:30 PM
நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் - தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை தெரிவித்தார்.
10 Sept 2023 9:37 AM
பெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு
பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடடம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
14 Aug 2023 6:45 PM
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
13 Aug 2023 7:13 PM
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்: ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2023 7:22 AM
தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
26 Jun 2023 9:54 PM
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு குறித்து பொதுக்குழு கூட்டம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடு குறித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
11 March 2023 3:51 PM
வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும்
இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
25 Feb 2023 6:51 PM
திடீர் திருப்பம் ஈரோட்டு கிழக்கு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவோம்
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்துடன் தமிழ் மகன் உசேன், டெல்லி சென்றார்.
6 Feb 2023 8:17 AM