
தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு
தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.
9 Aug 2025 2:00 AM
நெல்லையில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லை மாநகரில் நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2025 4:40 AM
நெல்லையில் கவின் கொலை: சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27ம் தேதி தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
30 July 2025 6:25 AM
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
நெல்லை மாநகரில் பொது அமைதி, பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 2:13 PM
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் நெல்லை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 11:15 AM
பெங்களூரு போலீஸ் கமிஷனராக சீமந்த் குமார் சிங் நியமனம்
பெங்களூரு போலீஸ் கமிஷனராக அடுத்த உத்தரவு வரும் வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகரி சீமந்த் குமார் சிங் நியமனம் செய்யப்படுகிறார்.
6 Jun 2025 12:36 AM
நெல்லை மாநகர எல்லைக்குள் நுழைய 2 பேருக்கு தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் 2 பேர் 6 மாதங்கள் நெல்லை மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 April 2025 8:27 AM
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி
ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 6:50 AM
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
30 Dec 2024 6:20 AM
ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதல் வேலை - போலீஸ் கமிஷனர் அருண்
சென்னை புதிய போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார்.
8 July 2024 10:37 AM
சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்
புதிய போலீஸ் கமஷினராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8 July 2024 7:12 AM
ஆஜராக தாமதமாக வந்த நடிகை பவித்ரா - பாடம் புகட்டிய போலீஸ் கமிஷனர்
காலை 7 மணிக்கு நடிகை பவித்ரா கவுடா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
17 Jun 2024 2:17 AM