
பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது
பழவூர் பகுதியில் மிதியான்குளத்தின் அருகே 3 பேர் ஜேசிபி மூலம் லாரியில் குளத்து மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தனர்.
25 Jun 2025 5:35 PM
ராதாபுரத்தில் எம்.சாண்ட் மணல் திருடியவர் கைது: லாரி பறிமுதல்
ராதாபுரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
24 Jun 2025 9:24 PM
திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது
வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், தெற்கு கள்ளிகுளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
3 Jun 2025 11:24 AM
காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?
தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
4 Oct 2023 6:11 PM
திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தி்ல் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Sept 2023 6:45 PM
மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Sept 2023 6:45 PM
திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கார்த்திகேயபுரம் காப்பு காட்டில் கனிம வளங்கள் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
22 Sept 2023 12:35 PM
இரவு நேரங்களில் மணல் திருட்டு
பொன்னையாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது.
25 Jun 2023 5:49 PM
மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு
மணல் திருட்டு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
24 Jun 2023 6:45 PM
மேலக்கால் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் திருட்டு- 27 மணல் மூடைகள் பறிமுதல்
மேலக்கால் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் திருடப்பட்டது. 27 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 April 2023 9:30 PM
திருத்தணி அருகே ஏரியில் மணல் திருட்டு - லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் எட்டிக்குப்பம் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக திருத்தணி துணை...
20 April 2023 9:05 AM
இளையான்குடி பஸ் நிலைய கட்டுமான பகுதியில் மணல் திருட்டு; ஒருவர் கைது
இளையான்குடி பஸ் நிலைய கட்டுமான பகுதியில் மணல் திருட்டு; ஒருவர் கைது
10 Oct 2022 6:45 PM