
மார்கழி மாதத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்படும்.
11 Dec 2025 8:33 PM IST
மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி முதல் நடைதிறப்பில் மாற்றம்
பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது.
11 Dec 2025 12:32 PM IST
மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
10 Dec 2025 9:42 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 3:19 PM IST
பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல - ஐகோர்ட்டு
பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல என்று மனுதாரர் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.
8 Dec 2025 4:00 PM IST
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் - மு.க.ஸ்டாலின் பதிவு
எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரெயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பாஜக என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 Dec 2025 4:35 PM IST
மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது: எப்படி பந்து வீசினாலும் சிக்சர் அடிப்போம்- மு.க.ஸ்டாலின்
வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
7 Dec 2025 1:29 PM IST
மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு
அரசு மீது நிறுவனங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
7 Dec 2025 11:44 AM IST
வால்பாறையில் 5 வயது சிறுவனை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை-வனப்பகுதியில் உடல் மீட்பு
வீட்டில் இருந்து சிறிது தொலைவில் வனப்பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் பின்புறம் சிறுவன் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தான்.
7 Dec 2025 6:30 AM IST
மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
7 Dec 2025 6:21 AM IST
ரூ. 36,660 கோடி முதலீடு: 56,766 புதிய வேலைவாய்ப்புகள் - தமிழக அரசு தகவல்
முதல்-அமைச்சர் தலைமையில் “தமிழ்நாடு வளர்கிறது” எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நடைபெறுகிறது.
6 Dec 2025 5:13 PM IST
மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
6 Dec 2025 1:10 PM IST




