
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
9 Feb 2023 7:55 AM
பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
24 Dec 2022 11:25 AM
திருத்தணி ரெயில் தண்டவாளம் அருகே குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு
ரெயில் தண்டவாளம் அருகே குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
1 Dec 2022 12:22 PM
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
போடியில் மோட்டார்சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
25 Aug 2022 4:16 PM
திருவள்ளூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 July 2022 8:15 AM
தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி
தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 July 2022 7:10 AM
கனடா: வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை
கனடாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
29 Jun 2022 10:45 PM
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Jun 2022 8:37 AM
மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Jun 2022 6:22 AM
திருடிய செல்போன்களை வீசிசென்ற மர்ம நபர்கள்
பட்டிவீரன்பட்டி அருகே திருடிய செல்போன்களை அதே பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
9 Jun 2022 4:12 PM
மிளகாய் பொடியை தூவி கடைக்காரரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
மிளகாய் பொடியை தூவி நூதன முறையில் கடைக்காரரிடம் ரூ.44 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
1 Jun 2022 12:37 PM
காதலியை சமாதானப்படுத்தும் நோக்கில் பள்ளி சுவர்கள், சாலையில் சாரி...சாரி... என எழுதிய மர்ம நபர்
பெங்களூருவில் பள்ளி மற்றும் சாலையில் சாரி...சாரி... என்ற வாசகத்தை எழுதிய மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 May 2022 9:50 AM