
"கூலி" படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
25 July 2025 3:57 PM
இப்போது பார்த்தாலும் நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது.. வைரமுத்து
பாட்ஷா படம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25 July 2025 7:47 AM
கமல் ரசிகனா?... உங்களை இசை வெளியீட்டு விழாவில் பாத்துக்குறேன் - லோகேஷை மிரட்டிய ரஜினி
ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
24 July 2025 12:01 PM
''கூலி'' படத்தில் கமல்ஹாசனா?
கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 July 2025 2:35 AM
"அவரை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்"- நடிகர் மோகன்பாபு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு, ரஜினிகாந்த் உடனான நட்பு குறித்து பேசியுள்ளது கவனம் ஈர்த்திருக்கிறது.
23 July 2025 1:02 AM
"கூலி" படத்தின் "பவர் ஹவுஸ்" பாடல் வெளியானது
ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
22 July 2025 1:40 PM
'கூலி' படத்தின் 'பவர் ஹவுஸ்' பாடல் இன்று வெளியாகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
22 July 2025 8:15 AM
ரஜினி, விஜய் வழியில் களமிறங்கிய தனுஷ் - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
ரஜினி வழியை பின்பற்றி இருக்கும் தனுஷ், விஜய் வழியில் அரசியலில் இறங்குவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.
22 July 2025 1:40 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நலம் விசாரிப்பு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் உடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
21 July 2025 12:17 PM
"பாட்ஷா" திரைப்படம் குறித்து பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!
ரஜினிகாந்த் 'பாட்ஷா'வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
18 July 2025 10:09 AM
மோனிகா பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த கூலி படக்குழு
கூலி படத்தின் மோனிகா பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
16 July 2025 3:08 PM
ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
16 July 2025 6:41 AM