
கல்வி மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆசிரியர்- ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
பொதுவெளியில் மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 Jun 2025 5:44 AM IST
வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி பங்குச்சந்தையில் வர்த்தகம்: ரூ. 4.58 கோடி இழந்த வங்கி மேலாளர்
தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ஷாக்ஷி குப்தா.
8 Jun 2025 1:40 PM IST
திருமணத்திற்கு கொண்டு வந்த பண மாலையை சுருட்டிச் சென்ற திருடன்
அந்த பண மாலையின் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
5 Jun 2025 1:28 PM IST
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Jun 2025 7:04 AM IST
ராஜஸ்தான்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் வரை இழப்பு; தம்பதி தற்கொலை
தீபக் மற்றும் அவருடைய மனைவி இருவரும், அறையின் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
3 Jun 2025 6:04 AM IST
கிராமத்திற்குள் புகுந்த கரடி; பொதுமக்கள் அச்சம்
கிராமம் ரந்தம்பூர் தேசிய பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது.
1 Jun 2025 12:38 PM IST
ராஜஸ்தானில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ராஜஸ்தானில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
28 May 2025 2:16 AM IST
சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர் - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
22 May 2025 1:32 PM IST
பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலில் சாமி தரிசனம்
பிரதமர் மோடி மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டரில் நளன் விமான நிலையத்திற்கு திரும்புகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வார்.
22 May 2025 11:28 AM IST
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் வருகை; ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ராஜஸ்தானின் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
22 May 2025 8:04 AM IST
7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 May 2025 6:53 PM IST
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி.. ராஜஸ்தானின் பார்மர் நகரில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள்
பாகிஸ்தானின் டிரோன்கள் வருவது தெரிந்தநிலையில் அங்கு மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 10:32 PM IST