
பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை
பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கியது.
10 Aug 2023 10:57 AM
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; மெக்கானிக் உள்பட 2 பேர் கைது
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக மெக்கானிக் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
6 Aug 2023 1:59 PM
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்
பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 4:20 PM
குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு வர பெற்றோருக்கு மருத்துவக்குழு அழைப்பு
குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 July 2023 11:47 AM
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் - இன்று விசாரணை
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று விசாரணையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்குகிறது.
3 July 2023 4:53 AM
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2023 8:23 AM
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
21 May 2023 8:49 PM
ராஜீவ்காந்தி நினைவுநாள் கடைபிடிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி மலர் தூவி மரியாதை செய்தனர்.
21 May 2023 6:45 PM
காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள்
பள்ளிகொண்டாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
21 May 2023 12:40 PM
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி 21-ந்தேதி அஞ்சலி
ராஜீவ்காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி 21-ந்தேதி அஞ்சலி செலுத்துகிறார்.
19 May 2023 12:27 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து ஏ.சி. எந்திரம் கழன்று விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி - உறவினர்கள் போராட்டம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து ஏ.சி.எந்திரம் கழன்று விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலியானார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 April 2023 7:20 AM
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
3 March 2023 9:05 AM