
காதல் திருமணம் செய்த ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி சித்ரவதை
உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது
12 July 2025 6:50 PM
போலீசாரின் புலன் விசாரணையில் மாற்றம் வேண்டும்
போலீஸ்காரர்களின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்
4 July 2025 9:55 PM
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
3 July 2025 3:39 PM
புழலில் ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாப சாவு: ஜெனரேட்டர் புகை காரணமா?
செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
2 July 2025 12:30 PM
9½ பவுன் நகை மாயம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி உயிரிழந்தார்.
29 Jun 2025 2:52 AM
மெட்ரோ ரெயில் பாலம் விபத்து விசாரணை நிறைவு - இன்று அறிக்கை தாக்கல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
17 Jun 2025 8:37 PM
பண்ருட்டியில் கொடூரம்.. 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்
மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Jun 2025 9:34 PM
அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி
இனியாவது மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
22 May 2025 1:18 PM
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2025 11:05 AM
டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு
டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
21 May 2025 2:49 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு..? இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
11 April 2025 9:37 PM
ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 April 2025 4:35 PM