
கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாளை பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
30 July 2025 9:57 AM
தமிழ்நாட்டில் 1967,1977 போன்று 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பரபரப்பு பேச்சு
இனி மக்களுடன்தான் எனது பயணம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளர்.
30 July 2025 7:03 AM
"மை டிவிகே"உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்
வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு செயலியை வெளியிட்டு உறுப்பினர் அட்டையை வழங்கினார் விஜய்.
30 July 2025 6:30 AM
த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி விவரம் வெளியீடு
த.வெ.க. தலைவர் விஜய், இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
30 July 2025 3:13 AM
மதுரையில் விஜய் கட்சி மாநாட்டின் தேதி மாற்றப்படுகிறதா..? வெளியான பரபரப்பு தகவல்
மதுரையில் விஜய் கட்சி மாநாடு தேதியை மாற்ற வேண்டும் என போலீஸ் தரப்பில் வலியுறுத்ததப்பட்டது.
29 July 2025 9:38 PM
த.வெ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: இன்று வெளியிடுகிறார் விஜய்
வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
29 July 2025 7:00 PM
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
விஜய் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
29 July 2025 6:11 AM
''விஜய் இல்லாமல் எல்சியு முழுமை பெறாது'' - லோகேஷ் கனகராஜ்
''கூலி'' பட புரமோஷனில் லோகேஷ் பேசியது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
29 July 2025 4:32 AM
'தி.மு.க., பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்' - விஜய்
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக விஜய் விமர்சித்துள்ளார்.
28 July 2025 12:20 PM
விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்..? 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி
விஜய் - ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும் என்றும் தென்மாவட்டங்களில் அதுதான் பலம் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
27 July 2025 7:13 AM
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2025 5:19 AM
தவெகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது: கட்சியினருக்கு, தலைமை அறிவுரை
பொதுமக்களின் உற்ற தோழனாக செயல்பட வேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
27 July 2025 1:55 AM