
விமான விபத்து; விசாரணை வெளிப்படையாக நடைபெறும் - டாடா குழும தலைவர்
ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 3:11 PM
விபத்து எதிரொலி; போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2025 12:56 PM
விமானங்கள் தரையில் விழுந்தால் வெடிப்பது இதனால்தான்!
ஒரு விமானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.
13 Jun 2025 10:24 AM
விமான விபத்து: முன்னாள் முதல்-மந்திரியின் அதிர்ஷ்ட எண் '1206' - இறுதி பயண தேதியாக மாறிய சோகம்
விஜய் ரூபானி தனக்கு சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்து வைத்திருந்தார்.
13 Jun 2025 9:29 AM
இந்தியாவில் இதுவரை நடந்ததில் 2-வது பெரிய விமான விபத்து
1962-ம் ஆண்டு முதல் ஆமதாபாத்தில் நடந்த தற்போதைய விபத்து வரை 13 முறை பெரிய அளவில் விமான விபத்துகள் நடந்துள்ளன.
13 Jun 2025 6:18 AM
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு - ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது.
13 Jun 2025 1:13 AM
விமான விபத்தில் மத்திய அரசுக்கு உதவ அமெரிக்க அதிகாரிகள் இந்தியா விரைவு
விமான விபத்து மீட்புப் பணிகள் நள்ளிரவு வரை நீடித்தது.
13 Jun 2025 12:15 AM
ஆமதாபாத்தில் விமானம் வெடித்து 241 பேர் பலி; ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம்
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
13 Jun 2025 12:06 AM
நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
12 Jun 2025 6:05 PM
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசம் துணை நிற்கிறது - அமித்ஷா பேட்டி
ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
12 Jun 2025 5:45 PM
குஜராத் விமான விபத்து; அமித்ஷா நேரில் ஆய்வு
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
12 Jun 2025 2:45 PM
குஜராத் விமான விபத்து; ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்
உயிருடன் மீட்கப்பட்டவர் விமானத்தின் இருக்கை எண் 11-Aல் இருந்துள்ளார்.
12 Jun 2025 1:53 PM