
விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நெல் கொள்முதலுக்கான ரூ.810 கோடி விடுவிப்பு
டி.என்.சி.எஸ்.சி. ரூ.420 கோடியும், டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் ரூ.390 கோடியும் வழங்கி உள்ளது.
5 July 2025 4:11 PM
முந்திரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
முந்திரி விவசாயிகளுக்கு பட்டா வழங்கி அவர்களின் மரங்களைக் காத்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
4 July 2025 11:45 AM
மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை
நிவாரணத்தொகையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:42 AM
மேட்டூர் அணை திறப்பு: குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
2 July 2025 7:49 AM
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில் புதிய வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
28 Jun 2025 7:49 AM
விவசாயத்திற்கான நீருக்கு வரியா? மத்திய அரசு விளக்கம்
விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 Jun 2025 7:39 AM
நில உடைமைகளை ஜூன் 30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகை பெறும் 48,762 விவசாயிகளில், 37,211 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
26 Jun 2025 10:16 PM
தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது: மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
26 Jun 2025 8:33 AM
"மா" விவசாயிகளுக்கான இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 7:34 AM
"மா" விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
விவசாயிகள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2025 11:28 AM
மா விவசாயிகளுக்கு ஆதரவாக 20-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்
மா விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 20-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
18 Jun 2025 5:38 AM
"தோளில் துண்டு போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jun 2025 9:47 AM