
பொங்கல் பரிசு தொகுப்புக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வருகிற 8-ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க உள்ளது.
6 Jan 2026 11:50 PM IST
நெல்லையில் யூரியா தட்டுப்பாடு - விவசாயிகள் வேதனை
கூடுதல் இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
6 Jan 2026 5:09 AM IST
உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்: அன்புமணி குற்றச்சாட்டு
உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
28 Dec 2025 12:38 PM IST
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் திமுக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Dec 2025 10:14 AM IST
விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு திட்டம்; கால அவகாசம் நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது மின் இணைப்பு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
22 Dec 2025 5:40 AM IST
மின் இணைப்பு: விவசாயிகள் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கும் வகையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டுமென ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
21 Dec 2025 4:12 PM IST
மராட்டியத்தில் 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை
கடந்த 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
11 Dec 2025 10:56 PM IST
டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
வயலில் சன்னி லியோன் போஸ்டர் வைத்த விவசாயி: ஆர்வத்துடன் ஓடி வந்த ரசிகர்கள்
பாலிவுட் நடிகையின் போஸ்டரை பயன்படுத்தி இருப்பது அனைவரின் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
3 Dec 2025 4:02 PM IST
பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்
பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 Nov 2025 9:52 AM IST
கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்
மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Nov 2025 12:55 PM IST
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி
தேவை மற்றும் முகூர்த்த தினம் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
22 Nov 2025 2:38 PM IST




