அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த 100 வயது பேராசிரியர் மரணம்
அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர் வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
11 April 2024 4:11 AM GMT'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்
'கடவுள் துகள்’ கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
10 April 2024 9:20 PM GMTவெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே தனது 114 வயதில் காலமானார்.
4 April 2024 9:01 PM GMTசங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்
முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
11 March 2024 8:11 AM GMTஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்.. வாடகை வீட்டில் சடலமாக மீட்பு
ஜெய்சன் தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், மற்றவர்கள் படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
5 March 2024 7:35 AM GMTகருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM GMT'துணிவு' பட நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்
இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரித்துராஜ் சிங்.
20 Feb 2024 9:59 AM GMTமாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மகன் கண் எதிரே இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பெண் பயணி உயிரிழந்தார்.
13 Feb 2024 1:31 AM GMTபிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்
சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMTதூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்
4 பாகங்களாக வெளியான ராக்கி படத்தில்'அப்பல்லோ கிரீட்' கதாபாத்திரதில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கார்ல் வெதர்ஸ்.
4 Feb 2024 9:14 PM GMTமரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள்
மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட நூறு பேரிடம், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேராசிரியர் கென்னத் ரிங் ஆய்வு நடத்தினார்.
29 Jan 2024 6:41 AM GMT'பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று' - பவதாரிணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
பின்னணி பாடகி பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
26 Jan 2024 4:57 AM GMT