கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,834 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
19 Sep 2023 6:45 PM GMT
3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு

3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு

ராணிப்பேட்டையில் 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
8 Sep 2023 7:06 PM GMT
3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட  கற்கருவிகள் கண்டெடுப்பு

3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
10 July 2023 6:30 PM GMT
3,900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

3,900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தமிழக- ஆந்திர எல்லையில் 3,900 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
23 Jun 2023 6:08 PM GMT
கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் சாவு

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் சாவு

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் பலியாகி உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 1,200 நபர்கள் உயிர் இழந்து வருவது தெரியவந்துள்ளது.
5 Jun 2023 6:45 PM GMT
3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு

3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு

வேலூர் மாவட்டத்தில் 3,976 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 Jun 2023 12:00 PM GMT
3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி

3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
26 May 2023 6:25 PM GMT
சி-விஜில் செயலியில் 3,147 புகார்கள் பதிவு

'சி-விஜில்' செயலியில் 3,147 புகார்கள் பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ‘சி-விஜில்’ செயலியில் 3,147 புகார்கள் பதிவாகியுள்ளது.
16 April 2023 9:29 PM GMT
புதுமைப்பெண்கள் திட்டத்தில் 3,168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000

புதுமைப்பெண்கள் திட்டத்தில் 3,168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000

குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
5 April 2023 6:45 PM GMT
கூடலூர் அருகே3,500 வாழை மரங்கள் முறிந்து சேதம்

கூடலூர் அருகே3,500 வாழை மரங்கள் முறிந்து சேதம்

கூடலூர் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3,500 வாழை மரங்கள் முறிந்து நாசமாகின.
27 March 2023 6:45 PM GMT
3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு

3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு

3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு
14 March 2023 8:10 PM GMT
ரெயிலில் 3,860 டன் அரிசி வருகை

ரெயிலில் 3,860 டன் அரிசி வருகை

நெல்லைக்கு ரெயிலில் 3,860 டன் அரிசி வந்துள்ளது.
13 Feb 2023 10:06 PM GMT