
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
19 Nov 2025 5:53 PM IST
சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு, விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர் ஆய்வுக்கூட்டம்
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
6 Nov 2025 5:40 PM IST
விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழி காட்ட வேண்டும் - ராமதாஸ்
விவசாயத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 11:01 AM IST
வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் அங்கக வேளாண்மை கண்காட்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 7ம் தேதி அங்கக வேளாண்மை கண்காட்சி தூத்துக்குடி எம்.பி. தலைமையில் நடைபெறவுள்ளது.
4 Oct 2025 4:58 PM IST
நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்த பெண் அதிகாரி
நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியுமென அதிகாரி கூறினார்.
13 Sept 2025 5:30 AM IST
சிறு தொழில்களுக்கு எதிர்காலம்
விவசாயம் 25 கோடியே 40 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகிறது.
8 Sept 2025 6:28 AM IST
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 July 2025 10:41 AM IST
தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.
5 July 2025 4:15 AM IST
விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி
மூன்று நாள் இலவச பயிற்சி வரும் 09.07.2025 முதல் 11.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
27 Jun 2025 5:00 PM IST
ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்: அரசு பெருமிதம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
18 May 2025 10:57 PM IST
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவு
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2025 9:58 PM IST





