
டாடா குழுமத்திற்கு ‘ஏர் இந்தியா’ என்பது வணிகம் மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய பொறுப்பு - என்.சந்திரசேகரன்
விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது என என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 3:22 PM IST
கனடாவில் இருந்து புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - டெல்லியில் தரையிறக்கம்
சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதிசெய்யப்பட்டது.
13 Nov 2025 5:44 PM IST
மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
8 Nov 2025 12:57 PM IST
மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்; 228 பயணிகளை அழைத்து வர ஏற்பாடு
உலான்பாதரில் இருக்கும் 228 பயணிகளை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா மாற்று விமானத்தை அனுப்பி உள்ளது.
4 Nov 2025 9:19 PM IST
தொழில்நுட்ப கோளாறு: துபாய்-மங்களூரு விமானம் ரத்து - பயணிகள் கடும் அவதி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
4 Nov 2025 8:35 AM IST
‘தொடர்ந்து முன்னேறுவோம்..’ அகமதாபாத் விபத்திற்கு பிறகு ‘ஏர் இந்தியா’ சி.இ.ஓ. முதல் முறையாக பொதுவெளியில் கருத்து
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் உள்ளார்ந்த நடைமுறைகளை மேம்படுத்துவோம் என கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 7:39 PM IST
கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது.
21 Oct 2025 3:50 AM IST
விமான உணவில் முடி - பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவு
ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
17 Oct 2025 5:37 PM IST
தொழில்நுட்ப கோளாறு: டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் துபாயில் தரையிறக்கம்
விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
10 Oct 2025 11:57 AM IST
கழிவறைக்கு பதிலாக விமானியின் அறையை திறக்க முயன்ற பயணி - ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு
விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்வதாக விமான ஊழியர்களிடம் மணி தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 7:47 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து; முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Sept 2025 3:38 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து - போயிங் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
விமான விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
18 Sept 2025 8:42 PM IST




