
மோசமான வானிலை; அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறுத்தம்
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
3 Aug 2025 7:44 PM IST
அமர்நாத் யாத்திரை ஒரு வழிப்பாதையில் மீண்டும் தொடக்கம்
கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை நேற்று ஒரு வழிப்பாதையில் மீண்டும் தொடங்கியது.
31 July 2025 8:12 PM IST
அமர்நாத் யாத்திரை: 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசனம்
ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் இந்து மதக்கடவுள் சிவன் கோவில் உள்ளது.
26 July 2025 8:18 AM IST
அமர்நாத் யாத்திரை 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்
அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
24 July 2025 9:31 PM IST
அடிவார முகாம்களில் குவியும் பக்தர்கள்.. அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.21 லட்சம் பேர் தரிசனம்
ஜம்முவிலிருந்து இன்று 1,250 யாத்ரீகர்கள் பால்டால் அடிவார முகாமுக்கும், 2,286 யாத்ரீகர்கள் பஹல்காம் அடிவார முகாமுக்கும் புறப்பட்டனர்.
22 July 2025 4:24 PM IST
அமர்நாத் யாத்திரை: 2 லட்சம் பேர் தரிசனம்
ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் இந்து மதக்கடவுள் சிவன் கோவில் உள்ளது.
21 July 2025 9:50 AM IST
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
பனி லிங்கத்தை தரிசித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சத்தைத் தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 July 2025 2:39 PM IST
தொடர் கனமழை: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
இந்த ஆண்டு ஜம்முவில் இருந்து யாத்திரை நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
18 July 2025 2:56 AM IST
அமர்நாத் யாத்திரை: 1.82 லட்சம் பேர் தரிசனம்
நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
13 July 2025 2:03 AM IST
அமர்நாத் யாத்திரைக்கு 7,300 பக்தர்களுடன் 9 -வது குழு பயணம்
பனிலிங்கத்தை இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து உள்ளனர்.
10 July 2025 9:57 PM IST
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும், யாத்ரீகர்கள் உற்சாகமாக பயணத்தை தொடங்கி உள்ளனர்.
7 July 2025 1:47 AM IST
காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில், 36 பக்தர்கள் லேசான காயமடைந்தனர்.
6 July 2025 4:00 AM IST




