
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 3:26 PM
மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
17 Jun 2025 2:02 PM
குடிபோதையில் 'நோ பார்க்கிங்' பலகையை தூக்கி சென்ற மதுபிரியர்
குடிபோதையில் பலர் தங்களை மறந்து பல சாகசங்களை செய்கின்றனர்.
19 May 2025 6:19 PM
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
குடிநீர் பாட்டிலில் மதுபானம் இருந்ததாக பயணிகள் கூறினர்.
15 May 2025 3:24 AM
வாலிபரை குத்திக்கொன்று பிணத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்
கோழிக்கறி சமைத்து சாப்பிட்டும், மதுகுடித்தும் நண்பர்கள் உற்சாகமாக இருந்துள்ளனர்.
13 May 2025 12:58 AM
ரூ.10 ஆயிரத்துக்காக சவால்.. மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த வாலிபர்.. அடுத்து நடந்த விபரீதம்
தனது நண்பர்களிடம் தண்ணீர் கலக்காமல் 5 லிட்டர் மதுபானத்தை குடிப்பேன் என்று கூறி அவர் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
29 April 2025 1:52 AM
மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடித்தார்களா? - தமிழக அரசு விளக்கம்
மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
17 April 2025 2:24 AM
தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
10 April 2025 7:03 PM
ஓசூர் அருகே 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: லாரி ஓட்டுநர்கள் கைது
லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டனர்.
26 March 2025 10:19 AM
மதுபோதையில் நடுரோட்டில் சிறுநீர் கழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
மதுபோதையில் நடுரோட்டில் சிறுநீர் கழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 March 2025 4:25 AM
காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
11 Jan 2025 7:35 PM
கேரளா: குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது கடந்து சென்ற ரெயில் - வீடியோ வைரல்
ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடியே போதை ஆசாமி சென்றார்.
24 Dec 2024 6:08 AM