
அ.தி.மு.க. நிர்வாகி காரில் பெட்ரோல் நிரப்பிய ஊழியருடன் டிரைவர் வாக்குவாதம்
அ.தி.மு.க. நிர்வாகி காரில் பெட்ரோல் நிரப்பிய ஊழியருடன் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
19 Aug 2023 6:31 PM
ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம்
புவனகிரி அருகே கோவில் திருவிழாவில் அனுமதியின்றி நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Aug 2023 6:45 PM
வளர்ப்பு நாய்கள் சண்டையால் விபரீதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
வங்கி செக்யூரிட்டி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
18 Aug 2023 8:35 AM
ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்த மாம்பலம் போலீசார் பணியிட மாற்றம்
ஓசி பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறு செய்த மாம்பலம் போலீசார் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
17 Aug 2023 7:37 AM
குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தவுட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 Aug 2023 6:37 PM
கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில்பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
கொண்டையம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் பா.ஜ.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
15 Aug 2023 10:28 PM
கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு வாலிபருக்கு அடி-உதை
பேரம்பாக்கம், பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் மோதிலால் (வயது 24). கடந்த 6-ந் தேதி மப்பேடு ஓசூரம்மன் கோவில் தீமிதி திருவிழா...
9 Aug 2023 7:02 AM
குடிப்போதையில் தகராறு; உருட்டு கட்டையால் வாலிபர் அடித்துக்கொலை - உறவினர் கைது
குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த தங்கை கணவர் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 8:22 AM
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி கமிஷனர் - தாசில்தார் வாக்குவாதம்; ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
வீட்டின் முன் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டியதால் நகராட்சி கமிஷனர்-தாசில்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர்.
5 Aug 2023 6:27 AM
அரசு பஸ் விராலிமலைக்கு வர மறுத்ததால் பயணிகள் வாக்குவாதம்
திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் விராலிமலைக்குள் வர மறுத்ததால் கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 July 2023 6:48 PM
கூட்டம் அதிகரிப்பதற்குள் மதுபாட்டில் வாங்க வேண்டும்:"ஆய்வு என்ற பெயரில்எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்"டாஸ்மாக் கடையில் அதிகாரிகளிடம் மதுபிரியர்கள் வாக்குவாதம்
கூட்டம் அதிகரிப்பதற்குள் மதுபாட்டில் வாங்க வேண்டும், ஆய்வு என்ற பெயரில் எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கடலூரில் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம் மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 6:45 PM
அ.தி.மு.க.வினர்-போலீசார் இடையே வாக்குவாதம்
அ.தி.மு.க.வினர்-போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 July 2023 7:41 PM