
இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 4 பேர் பலி
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2025 12:28 AM IST
தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் சாவு
தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர், மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடும் தொழில் செய்து வந்தார்.
10 July 2025 9:19 PM IST
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 7:45 PM IST
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 5:21 PM IST
சுத்தமல்லியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: பைக் பறிமுதல்
சுத்தமல்லி பகுதியில் சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
9 July 2025 4:07 PM IST
புதுச்சேரியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மகன்கள் லாரி மோதி பலி
புதுச்சேரியில் ஊசுட்டேரி- பொறையூர் சாலை வளைவில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக செம்மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது.
8 July 2025 9:31 PM IST
களக்காட்டில் வாலிபரின் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவர் கைது
களக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
2 July 2025 8:18 PM IST
பைக் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்
நாட்டு வைத்தியரை பார்க்க தந்தை-மகள் மோட்டார் பைக்கில் சென்றனர்.
28 Jun 2025 1:19 AM IST
திசையன்விளையில் பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறித்தவர் கைது- பைக் பறிமுதல்
திசையன்விளையில் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை, அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார்.
25 Jun 2025 2:00 AM IST
தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடி, சத்யாநகர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
25 Jun 2025 1:12 AM IST
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி விபத்து: ஓட்டல் ஊழியர் பலி
கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த குலாம்முகைதீன் மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
24 Jun 2025 11:33 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 10:33 PM IST