
பாரதி இன்று இருந்திருந்தால்..பிரதமர் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சவுந்தரராஜன்
பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
11 Dec 2025 2:21 PM IST
காமராஜர் குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பா.ஜனதா புகார் மனு
யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகனிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 7:17 AM IST
திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது. திமுக ஆட்சிக்கு மக்கள் வேட்டு வைப்பர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
10 Dec 2025 6:39 PM IST
தேசப்பற்று என்ற சொல்லை கேட்டு பயந்தவர்கள் நீங்கள்...பாஜகவை கடுமையாக சாட்டிய மல்லிகார்ஜுன கார்கே
பிரதமரும் உள்துறை மந்திரியும் ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை என கார்கே கூறினார்.
9 Dec 2025 6:07 PM IST
தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் நீதித்துறைக்கு மிரட்டலா..? அண்ணாமலை கேள்வி
இந்தியா கூட்டணி, வாக்கு வங்கி அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
9 Dec 2025 2:43 PM IST
அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 1:00 PM IST
போலீசாரிடம் வாக்குவாதம்: எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Dec 2025 12:51 PM IST
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 7:17 AM IST
“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் - நயினார் நாகேந்திரன்
அரசு காப்பகங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2025 4:16 PM IST
தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்- அமித்ஷா
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
8 Dec 2025 8:50 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமில்லா இலவச சைக்கிள் - அண்ணாமலை கண்டனம்
தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 Dec 2025 4:41 PM IST





