
கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி கோர்ட்டில் வழக்கு
கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
26 Nov 2025 1:05 AM IST
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை!
சோனாக்சி சின்கா தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து அறிமுகமானார்.
30 Sept 2025 10:25 AM IST
நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகை அதிரடி கைது
தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகை மூன் தாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6 Sept 2025 4:31 AM IST
‘அந்த படம் வந்ததற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள்..'- நோரா படேஹி
பாலிவுட் கவர்ச்சி நடிகையான நோரா படேஹி, 'காஞ்சனா-4' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
22 Aug 2025 7:29 AM IST
சினிமாவில் இருந்து விலகி ரூ.1,200 கோடிக்கு அதிபரான பாலிவுட் நடிகை
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்து பெரும் கோடீஸ்வரர்களாக ஆன நடிகைகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
25 July 2025 6:39 AM IST
பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலா?.. மனம் திறந்த ஈஷா குப்தா
பாலிவுட் நடிகை ஈஷா குப்தா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.
25 Jun 2025 8:00 PM IST
"தகாத தொடுதலை, அத்துமீறல்களை அனுபவித்தேன்" - பாலிவுட் நடிகை டயானா பென்டி
நடிகை டயானா பென்டி, தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 4:30 PM IST
பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
19 May 2025 9:45 PM IST
விஜய் அறிமுகம் செய்த நடிகை மகா கும்பமேளாவில் சந்நியாசம்
பிரபல நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு சந்நியாசியாக மாறியுள்ளார்.
25 Jan 2025 4:50 PM IST
பிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் இருந்த வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
8 Jan 2025 3:34 PM IST
முன்பு உணவு பரிமாறிய பெண்...தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை
இவர் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடனமாடியும் நடித்தும் இருக்கிறார்.
28 Aug 2024 9:25 PM IST
'ராமாயணத்தை படமாக்க கூடாது, அதற்கு பதிலாக...'- பாலிவுட் நடிகை
மகாபாரதம், ராமாயணம் போன்ற மாபெரும் காவியங்களை படமாக்க கூடாது என்று நடிகை தீபிகா சிக்லியா கூறினார்.
8 Jun 2024 7:34 AM IST




