
ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள்.. ரோகித் சர்மாவும், கோலியும்.. - கம்பீர் பேட்டி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டி முடிந்ததும் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
8 Dec 2025 4:14 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவு: விராட், ரோகித் சர்மாவை மீண்டும் களத்தில் எப்போது காணலாம்..?
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர்.
7 Dec 2025 9:13 PM IST
இந்த தொடரில் நான் விளையாடிய விதம்.. - தொடர் நாயகன் விராட் கோலி பேட்டி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மொத்தம் 302 ரன்கள் குவித்தார்.
7 Dec 2025 8:17 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை கடந்த ரோகித் சர்மா
3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
7 Dec 2025 6:24 AM IST
ஜெய்ஸ்வால் அபார சதம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
6 Dec 2025 8:49 PM IST
சர்வதேச கிரிக்கெட்: ரோகித் சர்மா வரலாற்று சாதனை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் 75 ரன்கள் அடித்தார்.
6 Dec 2025 8:00 PM IST
அடிக்கடி அப்பீல் செய்த குல்தீப்.. ரோகித் கொடுத்த ரியாக்சன்.. வீடியோ வைரல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
6 Dec 2025 7:24 PM IST
வயது என்பது வெறும்.. - ரோகித், விராட் கோலிக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் ஆதரவு
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.
5 Dec 2025 8:15 AM IST
ரோகித் சர்மாவிடம் கண் இமை முடியை கொடுத்து மேஜிக் செய்ய வைத்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் வீடியோ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
4 Dec 2025 9:18 PM IST
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் ரோகித் சர்மா
32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
4 Dec 2025 10:56 AM IST
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்..? - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் அடித்தார்.
2 Dec 2025 3:07 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: பாக்.வீரர் அப்ரிடியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
இந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனி 5-வது இடத்தில் உள்ளார்.
30 Nov 2025 3:17 PM IST




