
தூத்துக்குடியில் நவீன காவல் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு மையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 11:38 AM IST
உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
மனநல நிறுவனங்கள் அல்லது மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
12 Aug 2025 5:00 PM IST
மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடங்கள்: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பாலின நிபுணர் பணிக்கு, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பாலினத்தை மையமாகக் கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
6 July 2025 2:58 PM IST
பொங்கல் தினத்தன்று வறண்ட வானிலை நிலவும் -வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
10 Jan 2024 5:49 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 6-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 6-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 Jan 2024 6:00 AM IST
வானிலை ஆய்வு மையம் நவீனப்படுத்தப்பட வேண்டும்
2023-ம் ஆண்டை வரலாறு ஒரு போதும் மறக்காது என்ற வகையில், இந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் சென்னையையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் மிக்ஜம் புயல்-மழை புரட்டிப்போட்டுவிட்டது.
28 Dec 2023 1:32 AM IST
இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்
இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகிறது.
8 Nov 2023 3:57 AM IST
தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்
ஒண்டிப்புதூரில் தெருநாய்கள் கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
13 Oct 2023 12:30 AM IST
ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
கல்வராயன்மலையில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
4 Oct 2023 12:15 AM IST
இ-சேவை மையம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி
அரசு வேலை, கடனுதவி வழங்குவதாக கூறி இ-சேவை மையம் நடத்தி ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த தம்பதி மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2023 5:12 AM IST
திருச்சியில் கிரிக்கெட் பயிற்சி மையம்
திருச்சியில் கிரிக்கெட் பயிற்சி மையம் வர உள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் கூறினார்.
23 Sept 2023 11:29 PM IST





