செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் முழுவதும் தொல்லியல் துறை ஏற்பாட்டில் தேசியக் கொடி நிறத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
8 Aug 2022 2:28 PM
செஸ் ஒலிம்பியாட் 9-வது சுற்று: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் 9-வது சுற்று: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
7 Aug 2022 3:55 PM
செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று: தமிழக வீரர் குகேஷ் வெற்றி..!

செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று: தமிழக வீரர் குகேஷ் வெற்றி..!

செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா - வெஸ்லி இடையேயான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
6 Aug 2022 1:59 PM
செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் 7-வது முறையாக வெற்றி

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் 7-வது முறையாக வெற்றி

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழக வீரர் குகேஷ், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை வீழ்த்தி 7-வது முறையாக வெற்றி பெற்றார்.
5 Aug 2022 4:17 PM
செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு: இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு: இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை வீழ்த்தினார்
3 Aug 2022 3:22 PM
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
1 Aug 2022 9:41 AM
வெற்றி பெற்றாலும், நான் மிகவும் மோசமாக விளையாடினேன் - பிரக்ஞானந்தா

"வெற்றி பெற்றாலும், நான் மிகவும் மோசமாக விளையாடினேன்" - பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட்டில் ஸ்விட்சர்லாந்து வீர‌ருக்கு எதிரான போட்டியில் தான் மோசமாக விளையாடியதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 3:02 AM
தமிழகத்திற்காக விளையாடி அதிக வெற்றி பெற விருப்பம் - செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்றில் வென்ற நந்திதா பேட்டி

"தமிழகத்திற்காக விளையாடி அதிக வெற்றி பெற விருப்பம்" - செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்றில் வென்ற நந்திதா பேட்டி

தமிழக வீராங்கனை நந்திதாவுடன் விளையாட இருந்த எதிரணி வீரர் வராத காரணத்தால், நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
31 July 2022 6:07 PM
செஸ்  ஒலிம்பியாட்: ஸ்விட்சர்லாந்து வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட்: ஸ்விட்சர்லாந்து வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

இந்திய ஓபன் சி பிரிவில் களமிறங்கிய சேதுராமன், ஐஸ்லாந்து வீரர் ஸ்டெபான்சனை வீழ்த்தினார்.
31 July 2022 4:14 PM
செஸ் ஒலிம்பியாட் - இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் - இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி

இந்தியாவின் 2வது அணி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார்.
30 July 2022 2:31 PM
செஸ் ஒலிம்பியாட் - முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

செஸ் ஒலிம்பியாட் - முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

இந்திய வீரர் ரவுனக் சத்வாணி, ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.
29 July 2022 1:05 PM
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக கொண்டு செல்லவதா? தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக கொண்டு செல்லவதா? தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்

செஸ் ஒலிம்பியாட் ஜோடி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதால் செஸ் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
29 July 2022 8:20 AM