
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை...!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
19 Oct 2023 7:57 AM GMT
அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே தகராறு
மயிலாடும்பாறை அருகே அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
4 Aug 2023 9:00 PM GMT
"மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்" - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 April 2023 8:45 AM GMT
பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர்
டிரைவர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
16 Nov 2022 4:11 AM GMT
திண்டுக்கல்லில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள்
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே நடுரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Nov 2022 4:52 PM GMT
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!
வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
6 Sep 2022 4:56 AM GMT
மாநகர பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் - டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவு
மாநகர பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
25 Jun 2022 6:15 AM GMT