கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

புதுவையில் கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2023 6:01 PM GMT
கட்டிட தொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர்கள்

கட்டிட தொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர்கள்

ஹாசன் தாலுகாவில், மது குடித்ததை பெற்றோரிடம் தெரிவித்த கட்டிட தொழிலாளியை அவரது நண்பர்களே தாக்கி கொன்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
2 Aug 2023 9:33 PM GMT
கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

புதுவையில் ‘லிப்ட்’ கொடுக்க மறுத்த கட்டிட தொழிலாளியை அரிவாள் வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 July 2023 3:40 PM GMT
கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை

கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை

கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
27 Jun 2023 3:58 PM GMT
கட்டிட தொழிலாளியை தாக்கியவர் கைது

கட்டிட தொழிலாளியை தாக்கியவர் கைது

அரியாங்குப்பம் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 3:30 PM GMT
பிரிட்ஜை திறந்து சாக்லெட் சாப்பிட்டு உற்சாகம்... திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி

பிரிட்ஜை திறந்து 'சாக்லெட்' சாப்பிட்டு உற்சாகம்... திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி

சென்னையில் திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
12 March 2023 8:14 AM GMT
கிண்டியில் கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை - மனைவியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்

கிண்டியில் கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை - மனைவியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி எச்சரித்த கட்டிடத்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2022 8:43 AM GMT
நீதிபதி மீது காலணிகளை வீசிய கட்டிட தொழிலாளி கைது

நீதிபதி மீது காலணிகளை வீசிய கட்டிட தொழிலாளி கைது

மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக அபராதம் விதித்ததற்கு நீதிபதி மீது கட்டிட தொழிலாளி ஒருவர் காலணிகளை வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2022 6:45 PM GMT
100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை

100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை

100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொன்றுவிட்டு, குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடிய அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sep 2022 9:04 AM GMT
14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி

14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி

மும்பை போரிவிலி மேற்கு பகுதியில் 14-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி தவறி விழுந்ததில் கட்டுமான தொழிலாளி பலி
24 Sep 2022 10:00 PM GMT
கம்பத்தில்  மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
9 Sep 2022 4:01 PM GMT
கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலம்;  பெண் உள்பட 4 பேர் கைது; பரபரப்பு தகவல்

கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலம்; பெண் உள்பட 4 பேர் கைது; பரபரப்பு தகவல்

எரிந்த காரில் மனித எலும்புக்கூடு கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 July 2022 3:24 PM GMT