
நீலகிரி: குடியிருப்பில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
குன்னூர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றித்திரிந்து வருகிறது.
30 July 2025 9:36 PM IST
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்ற மலை ரெயில்
நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த பிறகும், மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
9 July 2025 9:14 PM IST
குன்னூரில் மலை ரெயிலை வழிமறித்து நின்ற காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
காட்டு யானை சுமார் 10 நிமிடம் தண்டவாளத்தில் மலை ரெயிலை வழிமறித்தபடியே நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
6 July 2025 9:22 PM IST
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கதவு திறந்து ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த நோயாளி
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்சின் பின்பக்க கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார்.
29 Jun 2025 10:14 PM IST
குடிப்பழக்கத்தை கைவிட சொல்லி காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குடிப்பழக்கத்தை கைவிட சொல்லி காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2025 9:38 PM IST
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்
தென்மேற்கு பருவமழை காரணமாக பழக்கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
1 Jun 2025 10:32 AM IST
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம்; போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று கனமழை பெய்தது
2 May 2025 6:15 PM IST
வனப்பகுதியில் எலும்புக்கூடாக ஆண் பிணம்.. யார் அவர்? - போலீசார் தீவிர விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் பிணம் எலும்புக்கூடாக கிடந்தது.
13 April 2025 6:03 AM IST
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை குன்னூர் வருகை
வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
8 April 2025 1:12 PM IST
கோடை சீசன்: ஊட்டி-குன்னூர் சிறப்பு மலை ரெயில் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 6:48 AM IST
மகளிடம் 3வது கணவர் செய்த அசிங்கம்: விஷயம் தெரிந்தும் கண்டுகொள்ளாத தாய்
8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாயாரின் 3-வது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 March 2025 9:09 AM IST
நீலகிரி: மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2025 9:22 AM IST




