கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
16 Sep 2023 6:45 PM GMT
கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்

கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
15 Sep 2023 6:45 PM GMT
தேனி கலெக்டர் அலுவலகத்துக்குஅவரை செடிகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்:தரமற்ற விதைகளால் பாதிப்பு என குற்றச்சாட்டு

தேனி கலெக்டர் அலுவலகத்துக்குஅவரை செடிகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்:தரமற்ற விதைகளால் பாதிப்பு என குற்றச்சாட்டு

தரமற்ற விதைகளால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவரை செடிகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.
4 Sep 2023 6:45 PM GMT
சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்

சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்

திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.
1 Sep 2023 7:30 AM GMT
லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்

லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்

சிதம்பரம் அருகே லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
29 Aug 2023 7:47 PM GMT
மத்தூர் அருகேதொழிலாளி வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் சேதம்

மத்தூர் அருகேதொழிலாளி வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் சேதம்

மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (40). கூலித்தொழிலாளி....
6 Aug 2023 7:30 PM GMT
தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்

தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்

மூங்கில்துறைப்பட்டில் தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்
31 July 2023 6:45 PM GMT
மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் இறால் சேதம்

மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் இறால் சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் சேதம் அடைந்தன.
31 July 2023 6:45 PM GMT
சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.
30 July 2023 7:27 PM GMT
பயணிகள் நிழற்குடை சேதம்

பயணிகள் நிழற்குடை சேதம்

பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது.
27 July 2023 6:56 PM GMT
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பு: வீடுகள், சாலைகள் சேதம்

இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பு: வீடுகள், சாலைகள் சேதம்

இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
26 July 2023 9:32 PM GMT
தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

ரிஷிவந்தியம் அருகே தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
25 July 2023 7:15 PM GMT