
புதிய உறுப்பினர் சேர்க்கை- கடன் வழங்கும் மேளா
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் மேளாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
29 Sep 2023 6:29 PM GMT
திண்டிவனத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை:கடன் பிரச்சினையில் விபரீத முடிவு
திண்டிவனத்தில் கடன் பிரச்சினையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Sep 2023 6:35 PM GMT
கடனை அடைக்க நகை கேட்டு தாயிடம் தகராறு: வாலிபர் தீக்குளித்து தற்கொலை
கடனை அடைக்க தாயிடம் நகை கேட்டு தகராறு செய்த வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டர்.
29 Aug 2023 7:59 AM GMT
ரூ.8 லட்சம் கடன், முட்டை வியாபாரியை காரில் கடத்தி சித்ரவதைகோழி வியாபாரிகள் கைது
சென்னையில், ரூ.8 லட்சம் கடனுக்காக முட்டை வியாபாரியை காரில் கடத்திச்சென்று சித்ரவதை செய்ததாக, கோழி வியாபாரிகளான அண்ணன்-தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 7:58 AM GMT
மகளிருக்கு ரூ.15½ கோடி சுயஉதவிக்குழு கடன்
மகளிருக்கு ரூ.15½ கோடி சுயஉதவிக்குழு கடன் வழங்கப்பட்டது.
24 Aug 2023 6:44 PM GMT
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம் கிடைக்க உள்ளது.
4 July 2023 3:29 AM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு இ-சேவை மையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு இ-சேவை மையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
22 Jun 2023 7:06 PM GMT
'பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரிப்பு' - காங்கிரஸ் குற்றச்சாட்டு
நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
10 Jun 2023 10:47 PM GMT
கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர் கைது
சென்னை தியாகராயநகரில் கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 May 2023 2:50 AM GMT
எண்ணூரில் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய தொழிலாளி தற்கொலை
செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 April 2023 7:51 AM GMT
மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையீடு: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
25 Jan 2023 10:49 PM GMT
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 Dec 2022 7:15 PM GMT