டெல்லியில் 24 -ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு: அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் 24 -ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு: அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்பதாக டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 6:12 PM IST
டெல்லி சட்டசபையின் துணை சபாநாயகராக மோகன் சிங் தேர்ந்தெடுப்பு

டெல்லி சட்டசபையின் துணை சபாநாயகராக மோகன் சிங் தேர்ந்தெடுப்பு

டெல்லி சட்டசபையின் துணை சபாநாயகராக மோகன் சிங் பெயரை முதல்-மந்திரி ரேகா குப்தா முன்மொழிந்த நிலையில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
27 Feb 2025 8:19 PM IST
டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடையா..?

டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடையா..?

சட்டசபை வளாகத்தில் நுழைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
27 Feb 2025 2:31 PM IST
டெல்லி சட்டசபையில் இருந்து அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

டெல்லி சட்டசபையில் இருந்து அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

டெல்லி சட்டசபையில் இருந்து அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
25 Feb 2025 12:09 PM IST
டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷி தேர்வு

டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷி தேர்வு

டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 Feb 2025 9:21 PM IST
பட்டியலின சமூகத்தவரை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்: கெஜ்ரிவாலுக்கு சுவாதி மாலிவால் கடிதம்

பட்டியலின சமூகத்தவரை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்: கெஜ்ரிவாலுக்கு சுவாதி மாலிவால் கடிதம்

டெல்லியில் பட்டியலினத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவை எதிர்க்கட்சி தலைவராக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.
19 Feb 2025 5:45 PM IST
கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததுள்ளது.
10 Feb 2025 12:26 PM IST
டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை

டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாளை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்
7 Feb 2025 7:56 AM IST
டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்?  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது.
5 Feb 2025 7:21 PM IST
பிரசாரம் ஓய்ந்தது: டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்

பிரசாரம் ஓய்ந்தது: டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
3 Feb 2025 5:57 AM IST
டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு

டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு

டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Jan 2025 12:56 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி.,க்கு திரிணாமுல் ஆதரவு- மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி

டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி.,க்கு திரிணாமுல் ஆதரவு- மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
8 Jan 2025 5:26 PM IST