
செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது இதற்காகத்தான்... முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
1 Nov 2025 2:13 PM IST
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
1 Nov 2025 1:41 PM IST
ஒன்றிணைப்பு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி முடிவே எங்கள் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன்
செங்கோட்டையனின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
5 Sept 2025 4:36 PM IST
கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார்: திண்டுக்கல் சீனிவாசன்
மக்களை ஏமாற்றி திமுகவினர் ஆட்சியை பிடித்தனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
19 Nov 2024 8:25 AM IST
உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
23 Oct 2024 1:37 AM IST
திமுகவை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
10 Oct 2024 9:35 AM IST
"பாஜகவுடன் கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.." - திண்டுக்கல் சீனிவாசன்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 2:40 PM IST
நாடாளுமன்ற தேர்தல் 'கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு'-திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அமோக வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
2 Jun 2024 9:38 PM IST
"எனக்கு 2 அப்பாக்கள்" நெல்லை முபாராக் பேச்சை கேட்டு விம்மி அழுத திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.
26 March 2024 9:39 PM IST




